செக்கச் சிவந்த வானம் - மழைக் குருவி பாடல்

இயக்குநர் மணிரத்னம் இயக்கி விரைவில் வெளி வர இருக்கும் திரைப்படம் செக்கச் சிவந்த வானம். அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார். கவிஞர் வைரமுத்து அவர்கள் அனைத்து பாடல்களையும் இயற்றியுள்ளார்.

இந்த திரைப்படத்தின் முதலாம் பாடலாக மழைக் குருவி என்ற பாடல் இன்று வெளியாகி உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களே இந்த பாடலை பாடியுள்ளார்.


Comments