இன்று ஒரு தமிழ் சொல் அறிவோம் 1 on April 25, 2017 Get link Facebook Twitter Pinterest Email Other Apps அடவி = காடு, வனம்; English meaning for Adavi is Forest. இலக்கியப் பயன்பாடு : அடவிக் கானகத் தாயிழை தன்னை (சிலப்பதிகாரம் - ஊர்காண் காதை) குழல் அடவி முகில் பொழில் (திருப்புகழ் - அருணகிரிநாதர்) ஐயவி - பொருள் அறிக இன்று ஒரு செய்யுள் அறிவோம் - 1 Comments
Comments
Post a Comment